Vanchiyar Kandam
February 16th,2013, Saturday6.30 p.mGurunanak Bhavan,6, Millers Tank Bund Road,Behind Mahaveer Jain Hospital.Vasanth Nagar, Bangalore - 52.
Playwright : PralayanDirected by Prof R Raju
கண்ணகி காற்சிலம்பு கோவலன் கொலை
பத்தினித்தெய்வம் பரத்தையர் சூது என
குறுக்கப்பட்ட சிலப்பதிகாரத்தை
எளிய மாந்தர்கள்
தத்தமது கதையாக உருமாற்றும் கலை நிகழ்வு...
பாட்டும் இசையும் கூத்தும் நடனமும் ஒளியின் ஜாலமும்
காப்பியக்காலத்திற்குரியதாய் அரங்கை மாற்றுகின்றன
உயிர் பெற் றெழும் நாடக மாந்தர்கள்
நிறுவப்பட்ட மதிப்பீடுகள் அதிகாரங்கள் மீது எழுப்பும் கேள்விகளோ
நம்காலத்தில் நாம் கேட்கத் தவறிய - கேட்க வேண்டிய
கேள்விகளை நினைவுபடுத்துகின்றன...
காலத்தை முன்பின்னாய் மாற்றியமைக்கும் காட்சிகளால்
நடப்புலகை கவனப்படுத்தும் வசனங்களால்
கலையும் வாழ்வும் ஊடறுத்துப்பாயும் களமாகிறது இன் நாடகம்
South Indian epic Silapathikaram (100-300 CE) is understood as a story of Kannagi's anklets, a story of vicious plotting by adulterous courtesans ,who are after Kovalan's wealth, which finally results in the death penalty of Kovalan. Kannagi the protagonist, is revered as an epitome of chastity, and a model for devotion towards her husband in spite of his adultery. In this play ordinary characters who were in the sidelines of the epic, start questioning and make an artistic attempt to transform the epic into their own story.The Music, dance, song and magic of lights transform the stage into epic times...With dialogues that resonate with current times and visuals that keeping moving from the current day to the epic, a theatrical space, that is used to wonder at established values of chastity and womanhood is created. They start to ask questions, we should currently have asked or have forgotten to ask in our times..
A Month long Theater Workshop ProductionofNational School of DramaRegional Resource Center, Bangalore
in collaboration with
South Zone Cultural Center, Tanjavur
co-hosted by Aarangal, a Tamil literary group and Vazhai
http://www.vazhai.org/
No comments:
Post a Comment